1. ஷரீஅத்தை பாதுகாப்பது. 2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு. 3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள். 4. பெண்கள் பயான்கள். 5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள். 6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள். 7. பிரசுரங்கள் வெளியீடு. 8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம். 9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள். 10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.இன்ஷா அல்லாஹ்...! இன்னும் பல சேவைகள்....!
No comments:
Post a Comment
நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்